தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக முன்னிலை….!

245

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக முன்னிலை உள்ளதால் அக்கட்சி தொண்டர்கள் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 30க்கும் மேற்பட்ட தொகுதிகளில் திமுக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. இதனை கொண்டாடும் விதமாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் இனிப்பு வழங்கி , ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.குறிப்பாக பெண்கள் உற்சாகத்துடன் ஆடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.