உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக அமோக வெற்றி பெறும் – பிரேமலதா விஜயகாந்த்

264

உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக அமோக வெற்றி பெறும் என பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக- தேமுதிக கூட்டணி தொடரும் என்றார். மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தோல்வியை சந்தித்தாலும், வாக்கு வங்கியில் எந்தவித பின்னடைவும் ஏற்படவில்லை இல்லை என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.