தே.மு.தி.க.வில் இருந்து விலகி மீண்டும் தி.மு.கவுடன் இணைப்பு..!

514

முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன் தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்த முன்னாள் அமைச்சர் முல்லை வேந்தன், தே.மு.தி.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மு.க.ஸ்டாலினை முதல்வராக்க பாடுபாடப் போவதாக தெரிவித்தார்.