காவிரி மேலாண் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் – திருநாவுக்கரசர்

273

காவிரி விவகாரத்தில் தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற்று தர, முதல்வர் பழனிசாமி காவிரி மேலாண் ஆணையத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என திருநாவுக்கரசர் வலியுறுத்தியுள்ளார். ஸ்டெர்லைட் விவகாரத்தில், தமிழக அரசு தோல்வி அடைந்து விட்டதாக விமர்சித்த அவர், மக்களை மிரட்டி 8 வழி பசுமை சாலைத் திட்டத்தை செயல்படுத்த கூடாது என்று கேட்டுக் கொண்டார்.