தேவக்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ வெடிப்பொருடகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

122

தேவக்கோட்டையில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த 290 கிலோ வெடிப்பொருடகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை பகுதியில் ஆரோக்கியராஜ் மற்றும் வரதராஜன் இருவரும் பட்டாசு கடை நடத்தி வருகின்றனர். அப்போது தேவக்கோட்டை சார்பு ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ் பட்டாசு கடையை சோதனை செய்தார். அப்போது அனுமதியின்று வைக்கப்பட்டிருந்த 29 கிலோ நாட்டு வெடி குண்டு, 290 கிலோ வெடிப்பொருட்கள் மற்றும் 52 சமையல் எரிவாயு சிலிண்டர்களை தேவக்கோட்டை நகர போலீசார் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.