டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் -, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன்!!

307

டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தனியார் பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக எழுந்துள்ள புகார் குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்தில் வேகமாக பரவி வரும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.