டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசனத்திற்காக கல்லணை நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

354

டெல்டா விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பாசனத்திற்காக கல்லணை நாளை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்லணையில் இருந்து நாளை தண்ணீர் திறக்கப்படும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைண்ணு, காமராஜ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டு, பாசனத்திற்காக அணையில் இருந்து தண்ணீரை திறந்துவிட உள்ளனர். இதனால் தஞ்சை, திருவாரூர், காரைக்கால், கடலூர் மாவட்டங்களில் உள்ள சுமார் 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். சம்பா சாகுபடிக்காக கடந்த இரண்டாம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது கல்லணையும் நாளை திறக்கப்படுவதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.