டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் | அமைச்சர் துரைக்கண்ணு கோரிக்கைகளை கேட்டறிந்தார்.

151

டெல்லியில் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்து, மத்திய உள்துறை அமைச்சரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளதாக அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைக்கண்ணு இதனை தெரிவித்துள்ளார். மேலும் விவசாய நலனுக்காக நிதி வழங்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறிய அவர், மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழக அரசு ஒரு போதும் இடம் கொடுக்காது எனவும் கூறினார்.