வேதா இல்லத்தை விட்டுக் கொடுக்க முடியாது : ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா

384

போயஸ் கார்டன் இல்லம் தங்கள் குடும்ப சொத்து என்றும், அதை யாருக்கும் விட்டுத்தர முடியாது என முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.