தலைமை காவலர் சுட்டுக் கொலை..!

316

டெல்லியில் மர்மநபர்களால் தலைமை காவலர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தவர் ராம் அவ்தார். இவர் வழக்கம் போல் நேற்று நள்ளிரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அடையாளம் தெரியாத மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். மேலும் அங்கிருந்த வேகமாக தப்பியோடினர்.. இந்த திடீர் தாக்குதலில் ராம் அவ்தார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். நள்ளிரவில் தலைமை காவலர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட ச்ம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.