இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக கர்நாடகா முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.

286

இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த மாநிலமாக கர்நாடகா முதல் இடத்தை பிடித்துள்ளது. தமிழகத்திற்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.
இந்தியாவில் லஞ்சம், ஊழலால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்கள் தொடர்பாக தனியார் நிறுவனம் ஒன்று ஆய்வு மேற்கொண்டது.
ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மேற்குவங்கம், அசாம், கர்நாடகா மற்றும் பஞ்சாப் உள்ளிட்ட 20 மாநிலங்களில் ஆய்வு நடத்தப்பட்டது.
கிராமம் மற்றும் நகரப் பகுதிகளில் சுமார் 3000 வீடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவில், 77 சதவீத புள்ளிகள் பெற்று கர்நாடகா அதிகளவில் ஊழலால் பாதிக்கப்படும் மாநிலமாக முதல் இடத்தில் உள்ளது.
இதற்கு அடுத்தப்படியாக ஆந்திரா மாநிலம் இரண்டாவது இடத்தையும், 68 சதவீதம் புள்ளிகளுடன் தமிழகம் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.
அதிகளவில் ஊழால் பாதிக்கப்படும் மாநிலமாக மகாராஷ்டிரா 4 வது இடத்தில் உள்ளது.
2005-ம் ஆண்டு நடத்திய ஆய்வில், இந்தியாவில் ஊழல் மிகுந்த மாநிலமாக பீகார் இருந்தது குறிப்பிடத்தக்கது.