சிவாஜி கணேசன் பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதல்வர் உத்தரவு..!

474

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைத்ததோடு, அவருடைய பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட முதலமைச்சர் உத்தரவிட்டார். இந்தநிலையில், சென்னை தலைமைச் செயலத்தில், முதலமைச்சர் பழனிசாமியை நேரில் சந்தித்து, நடிகர் சங்கத்தினர் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அப்போது 5 முக்கிய கோரிக்கைகள் முதலமைச்சரிடம் வைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.