பெருநாட்டில் க்ளவுன் தின கொண்டாட்டம்..!

259

பெருவில் க்ளவுன் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்டோர் கோமாறி வேடமிட்டு ஊர்வலமாக சென்றதை பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.

பெரு நாட்டில் ஆண்டு தோறும் க்ளவுன் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, லிமா என்ற பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக சென்றனர். அவர்கள் அனைவரும் பல்வேறு விதமான கோமாளிகளை போல் வேடமிட்டு சென்றனர். அவர்களின் ஆரவார பேரணியை, பார்வையாளர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர்.