விஷாலின் துப்பறிவாளன் திரைப்பட ட்ரைலர் வெளியீடு..!

469

மிஷ்கின் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள துப்பறிவாளன் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில், விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘துப்பறிவாளன்’ . இந்த படத்தில் பிரசன்னா, ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அரோல் கொரேலி இசையில் வெளியாகியுள்ள இப்படத்திற்கு, யு/எ சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது. 14-ம் தேதி வெளியாக உள்ள இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ட்ரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.