கபாலி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டு, ரசிகர்கடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

223

கபாலி படத்தில் நீக்கப்பட்ட காட்சிகள் வெளியிடப்பட்டு, ரசிகர்கடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான படம் கபாலி. இந்த படம் வெளியான முதல் நாளிலேயே பல கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. இந்தியா மட்டுமன்றி உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த படம் திரையிடப்பட்டது. இந்தநிலையில், கபாலி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை அதன் தயாரிப்பாளர் தாணு இணையத்தில் வெளியிட்டுள்ளார். ரஜினி ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக இந்தக் காட்சிகள் அமைந்துள்ளன.