கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதல்வர் வாழ்த்து..!

89

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, வாழ்த்து தெரிவித்துள்ளார். பண்டிகையை கொண்டாடி வரும் அனைத்து மக்களிடையே அன்பு சகோதரத்துவம், சகிப்புத் தன்மை தலைத்தோங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.