சீனாவின் தெற்கு கடலோர பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என அந்நாட்டின் தேசிய ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

300

சீனாவின் தெற்கு கடலோர பகுதியில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என அந்நாட்டின் தேசிய ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் சீனக்கடல் பகுதியில் இன்று மாலை சூறாவளி காற்று வீசக்கூடும் எனவும், மணிக்கு 5 முதல் 10 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும் அந்நாட்டு தேசிய ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த சூறாவளி வடக்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு நோக்கி திரும்பி படிப்படிப்படியாக குறையும் என ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் இந்த சூறாவளியால் ஜேஜியாங், புஜியான், குவாங்டாங், ஹைனன் மாநிலங்கள் மற்றும் கடலோர பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது