சென்னை தாம்பரத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல்….

598

சென்னை தாம்பரத்தில் தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்ட மாணவனை அடித்து உதைத்த பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
தாம்பரம் கிழக்கு பகுதியில் சேர்ந்த 10 வகுப்பு மாணவன் தனியாக இருந்த சிறுமிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுப்பட்ட வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், சிறுவனை அப்பகுதிமக்கள் சிசிடிவி கேமரா மூலம் கண்டுப்பிடித்து அடித்து உதைத்து, பின்னர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது