தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

456

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்று வளி மண்டலத்தின் மேலடுக்கில் வீச வாய்ப்பு உள்ளதால், தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதிமுதல் 5-ம் தேதிவரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட 23 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளதாக அவர் கூறினார்.