8 வழி பசுமைச்சாலை திட்டம் தற்போது அவசியமில்லை – தங்க தமிழ்ச்செல்வன்

215

சேலம் – சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டம் தற்போது அவசியமில்லை என தினகரன் ஆதரவாளர் தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கை வாபஸ் பெறுவது தொடர்பாக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் கூறினார்.