இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு ஆகியோர் சசிகலாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

202

சென்னை போயஸ் தோட்டத்திற்கு சென்ற அவர்கள், ஜெயலலிதா உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர். சசிகலாவை சந்தித்து அவர்கள் ஆறுதல் கூறினர். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், ஜெயலலிதாவின் மறைவு இந்தியாவுக்கு பேரிழப்பு என்று தெரிவித்தனர்.