சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து, 22 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்பனை!

306

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து, 22 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு 24 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 2 ஆயிரத்து 836 ரூபாய்க்கும்,
சவரனுக்கு 192 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 22 ஆயிரத்து 688 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் தங்கம் 10 கிராம் 29 ஆயிரத்து 780 ரூபாயாகவும் விற்பனை ஆகிறது.
இதேபோன்று, வெள்ளி கிராமுக்கு 40 காசுகள் உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 43 ரூபாய் 40 காசுகளுக்கும்,
கிலோவுக்கு 600 ரூபாய் உயர்ந்து, ஒரு கிலோ வெள்ளி 43 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.