சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

155

சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்படும் 3 ரயில்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தெற்கு வெளியிட்ட அறிக்கையில், சென்னை திருவனந்தபுரம் இடையே இயக்கப்படும் ரயில் இன்றிரவு 7.45 க்கு பதில் நள்ளிரவு 12 மணிக்கு புறப்படும் என்று தெரிவித்துள்ளது.
இதேபோன்று, கன்னியாகுமரி பெங்களூரு இடையே இயக்கப்படும் விரைவு ரயில் மாலை 5.45 க்கு புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை – நியூ ஜல்பைகுரி ரயில் பிற்பகல் 1 மணிக்கு புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.