சென்னை போட் கிளப்பின் 150-வது நிறைவு விழாவை ஒட்டி படகு போட்டி நடைபெற்றது.

116

சென்னை போட் கிளப்பின் 150-வது நிறைவு விழாவை ஒட்டி படகு போட்டி நடைபெற்றது.
அடையாறில் சென்னை போட் கிளப்பின் 150 வது நிறைவு தின விழாவின் ஒரு பகுதியாக 75வது படகு போட்டி நடைபெற்று வருகிறது. 14ம் தேதி வரை நடைபெறும் போட்டியை, பிரிட்டிஸ் துணை தூதரக அதிகாரி பரத் ஜோஷி இன்று தொடங்கி வைத்தார். மெட்ராஸ் போட் கிளப் தலைவர் எம்.ஆர்.ரவிசந்திரா, செயலாளர் பரீட் ஹூசைன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். படகு போட்டியில், புனே, கொல்கத்தா உள்ளிட்ட 14 கிளப்களை சேர்ந்த 225 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.