சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இன்று பதவியேற்கிறார்.

690

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா இன்று பதவியேற்கிறார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக உலோகவியல் பொறியியல் ஆராய்ச்சி பட்டம் பெற்ற பேராசிரியர் சூரப்பாவை ஆளுனர் பன்வாரிலால் புரோகித் நியமித்துள்ளார். இந்த நியமனத்துக்கு திமுக, காங்கிரஸ், பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. ஆளுனரின் நியமனத்துக்கும், தங்களுக்கும் தொடர்பு இல்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், சூரப்பா அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இன்று பதவியேற்கிறார்.