பா.ஜ.க.-வின் அனைத்து திட்டங்களையும் அதிமுக ஏற்காது – தம்பிதுரை

423

மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பொருளாதாரத்தில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பா.ஜ.க.-வின் அனைத்து திட்டங்களையும் அதிமுக ஏற்றுக்கொள்ளாது என்றும் கூறினார்.