412 மையங்களில் நீட் தேர்வு பயிற்சிகள் வழங்கப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்

255

அடுத்த வாரம் முதல் 412 பயிற்சி மையங்களில் நீட் தேர்வு எழுதுவதற்கான பயிற்சிகள் தொடங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கல்வி நிலையங்களில் ஏற்படும் இடர்பாடுளுக்கு புகார் தெரிவிக்கலாம் என்றும் கூறினார்.