சந்திரயான்-2 விண்கலம் நிலவில் கால் பதிக்கும் – இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை

79

பாங்க் ஆப் பரோடாவின் 112வது நிறுவன நாள் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற இஸ்ரோ முன்னாள் இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், சந்திரயான்-2 விண்கலம் நிலவில் கால் பதிக்கும்போது உலகமே இந்தியாவை திரும்பிப் பார்க்கும் என தெரிவித்தார்.