காவிரி வரைவு திட்டத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் ஆராயப்படும் – சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம்

686

காவிரி வழக்கில் வரைவு திட்டம் மூலம் நல்ல தீர்வு கிடைத்து இருப்பதாக சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம் வரவேற்றுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரைவு திட்டத்தின் குறை, நிறைகளை ஆராய்ந்து, உச்சநீதிமன்றத்தில் 16ம் தேதி தமிழக அரசு தனது கருத்தை தெரிவிக்கும் என்று அவர் கூறினார்.