அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் | தமிழகம் முழுவதும் சுமார் 20 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கம்..!

933

போக்குவரத்து ஊழியர்களின் திடீர் போராட்டத்தால் தமிழகம் முழுவதும் பொதுமக்கள், மாணவ, மாணவிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். 20 சதவீதம் பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுவதாகவும், மெக்கானிக், பயிற்சி ஓட்டுநர்களை வைத்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.