பிரே­சி­லில் நடை­­பெற உள்ள ஒலிம்பிக் போட்­டியை சீர்­கு­லைக்க சதி! 10 பேர் கைது!!

233

பிரேசிலியா, ஜூலை,22–
பிரே­சிலில் நடை­­பெற உள்ள ஒலிம்பிக் போட்­டியை சீர்­கு­லைக்க சதி செய்த 10 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பிரே­­சிலின் ரியோ நகரில் ஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் 5–ந்­ தேதி தொடங்­கு­கி­றது. இதற்­­கான ஏற்­பா­டுகள் முழு­வீச்­சில் நடை­­பெ­­ற்று வரு­கின்­றன.
இந்­நி­லையில் இப்போட்டியை சீர்­கு­லைக்க சதி செய்­ததாக அந்­நாட்டை சேர்ந்த 10 பேரை போலீசார் கைது செய்­துள்­ளனர்.
இவர்­களில் ஆண்கள் எத்­தனை பேர்? பெண்கள் எத்­தனை பேர் ? என்ற விப­ரங்கள் தெரி­விக்­கப்­படவில்­லை.
இவர்கள் சமூக தளங்கள் மூலம் ஐ.எஸ்.இ­யக்­கத்தை தொடர்பு கொண்டு ஒலிம்பிக் போட்டியை சீர்­கு­லைப்­பது குறித்து விவாதித்து வந்­துள்­ள­னர்.
அத்­துடன் சமீப நாட்­க­ளாக தற்­­காப்பு பயிற்­சியும் பெற்று வந்­துள்­ளனர். மேலும் “ஏ.கே.47” துப்­பாக்கி உள்­ளிட்ட ஆயு­தங்களை இணை­ய­தளம் மூலம் வாங்குவ­து தொடர்­பா­கவும் முயற்­சித்து வந்­துள்­ளனர் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.