இந்த ஆண்டின் இரண்டாவது புளூ மூன் சீனாவில் தோன்றியது அடுத்த புளூ மூன் 2020 அக்டோபரில் தோன்றும் என அறிவிப்பு..!

1544

இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக சீனாவில் புளூ மூன் தோன்றியது. கடந்த ஜனவரி 31 ஆம் தேதி நடைபெற்ற சூப்பர் மூன் நிகழ்வு தற்போது சீனாவில் மீண்டும் தோன்றியது. ஒரே ஆண்டில் இரு முறை சூப்பர் மூன் தோன்றுவது 152 ஆண்டுகளுக்குப் பின்னர் நிகழ்ந்துள்ளதாக அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த அறிய நிகழ்வை சீனாவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் பார்வையிட்டனர். மேலும் அடுத்த புளூ மூன் நிகழ்வு 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் நிகழும் என வானியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.