யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

322

யார் ஊழல் செய்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று பா.ஜ.க மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனைகள் பற்றி விளக்கினார். இதற்கிடையே ரஜினிகாந்த் பாஜகவில் இணைந்து விடுவார் என்று சிலர் அச்சப்படுவதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். இந்நிலையில் ஊழல் செய்தவர்கள் பாஜகவினராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறிய அவர், பிரதமர் மோடி அனைவரையும் திட்டமிட்டே சந்திப்பதாக சுட்டிக்காட்டினார். மேலும் பிரதமர் மோடிக்கு கலங்கம் ஏற்படுத்த சிலர் செயல்படுவதாக குற்றம்சாட்