பாஜகவின் துண்டுதலின் பேரில் ஆளுனர் செயல்படுகிறார்-மு.க.ஸ்டாலின்!

289

பாஜகவின் துண்டுதலின் பேரில் ஆளுனர் வித்யசாகர் ராவ் செயல்படுவதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஓபிஎஸ், இபிஎஸ் கைகளை சேர்த்து வைத்தவர் ஆளுனர் வித்யசாகர் ராவ் என்று தெரிவித்தார். அவர்கள் இருவரும் இணைந்து இருந்தபோது, ஆளுனர் நம்பிக்கை வாக்கெடுப்பு உத்தரவிடாதது ஏன் என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். பாஜகவின் துண்டுதலின் பேரில் ஆளுனர் செயல்படுவதாக அவர் குற்றம்சாட்டினார்.