கருத்து சுதந்திரத்தில் தலையிடுவது மக்களின் உரிமைகளுக்கு எதிரானது – பாஜகவுக்கு கனிமொழி பதிலடி!

322

ஜி.எஸ்.டி.குறித்து தவறான புரிந்துணர்வு இருந்ததால், மெர்சல் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். அரசியல் குற்றச்சாட்டுகளுக்கு பதில் சொல்லாமல், தனிநபர் விமர்சனத்தில் பாஜக ஈடுபட்டு வருவதாக திருமாவளவன் குற்றம்சாட்டி உள்ளார். கருத்து சுதந்திரத்தில் தலையிடுவது மக்களின் உரிமைகளுக்கு எதிரானது என்று, பாஜகவுக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.