பெங்களூரில் வரலாறு காணாத கனமழை …!

864

பெங்களூரில் பெய்து வரும் கனமழை காரணமாக பாலத்தில் இருந்து வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தாழ்வான பகுதிகளும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கின்றன.