அமைச்சர் வேலுமணியுடன் ஆதாரத்துடன் விவாதம் நடத்த தயார் – ஆர்.எஸ்.பாரதி

150

உள்ளாட்சித் துறை முறைகேடு தொடர்பாக அமைச்சர் வேலுமணியுடன் ஆதாரத்துடன் விவாதம் நடத்த தயார் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள் ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் பொய் புகாராக இருந்தால் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழக்கு தொடரட்டும் என்றும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.