சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் நாளை டெல்லி செல்கிறார்.

1216

சர்ச்சைகள் வெடித்துள்ள நிலையில், ஆளுநர் பன்வாரிலால் நாளை டெல்லி செல்கிறார்.
பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம், பெண் செய்தியாளரின் கன்னத்தில் தட்டிய பிரச்சினை, ஆளுநர் பன்வாரிலாலுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. அவரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்தநிலையில், ஆளுநர் பன்வாரிலால் நாளை டெல்லி செல்கிறார். தொடரும் சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகளுக்கு இடையே அவரது டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம் குறித்து மத்திய அரசிடம் அவர் விளக்கம் அளிப்பார் எனத் தெரிகிறது.