உடல்நலக்குறைவால் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்.

762

உடலநலக்குறைவால் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 71.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுபள்ளியில் பிறந்தவர் எழுத்தாளர் பாலகுமாரன். நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைகள்
உடையார், திருவரங்கன் உலா, மெர்குரி பூக்கள் ஆகிய நாவல்கள் எழுதியுள்ளார். பாட்ஷா, நாயகன், ஜீன்ஸ், வல்லவன், புதப்பேட்டை வசனத்திற்காக
தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.கல்கி, ஆனந்த விகடன், குமுதம் உள்ளிட்ட வார இதழ்களில் தொடர்கதைகளை இயற்றியவர்.

இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? கட்டுரை தொகுப்பு மற்றும் மேலும் இரும்பு குதிரை நாவலுக்காக சாகித்ய அகடாமி விருதும், மேலும் 50க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.