ஏசிசியின் எமர்ஜிங் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தமிழக பேட்ஸ்மேன் பாபா அபராஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.

231

ஏசிசியின் எமர்ஜிங் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக தமிழக பேட்ஸ்மேன் பாபா அபராஜித் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் எமர்ஜிங் கோப்பைக்கான 23 வயதிற்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டி வங்காள தேசம் டாக்காவில் நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் விளையாடும் இந்திய அணியின் கேப்டனாக தமிழகத்தை சேர்ந்த பாபா அபராஜித் நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அணியின் வீரர்களாக, ப்ரித்வி ஷா, அபிமன்யூ, சுழற்பந்து வீச்சாளர் ஆமிர் கானி, வேகபந்து வீச்சாளர் கனிஷிக் சேத் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்