அழகிரியின் மிரட்டலுக்கு ஸ்டாலின் பதிலடி..!

401

மு.க.அழகிரியின் மிரட்டலுக்கு, பொதுக்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

மதுரையில் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிம் பேசிய மு.க.அழகிரி, திமுக-வில் தம்மை சேர்க்காவிட்டால், பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளிக்கும் வகையில், திமுக பொதுக்குழுவில் பேசிய மு.க.ஸ்டாலின், தான் துணிவு மிக்கவன், எந்த சவால்களையும் எதிர் கொள்ளத் தயார் என்றும் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.