ஆஸ்திரேலிய பழங்குடியின மக்களுக்கு சட்டபூர்வ அங்கீகாரம்..!

143

ஆஸ்திரேலிய பழங்குடியினமக்களுக்கு 2022 ஆம் ஆண்டிற்குள் ஓட்டுரிமை வழங்கப்படும் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.
ஆஸ்திரேலியா நாட்டின் பூர்வகுடி மக்களான அந்நாட்டு பழங்ககுடியின மக்களுக்கு, இன்று வரை ஆஸ்திரேலிய அரசு ஓட்டுரிமை வழங்கவில்லை.இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆஸ்திரேலிய பழங்குடியின அமைச்சர் கென் வியாட்,இன்னும் 4 ஆண்டுகளில் பழங்குடியின மக்களுக்கு சட்ட பூர்வ அங்கீகாரம் வழங்கப்படுவதுடன்,ஓட்டுரிமையும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.அமைச்சரின் இந்த அறிவிப்பிற்கு ஆஸ்திரேலிய பழங்குடியின மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.