ஆஸ்திரேலியாவில் களைகட்டிய தீபாவளி கொண்டாட்டம் வண்ணமிகு வாண வேடிக்கையை கண்டு மக்கள் உற்சாகம்!

349

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள பெடரேஷன் சதுக்கத்தில் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது நிகழ்த்தப்பட்ட வண்ணமிகு வாண வேடிக்கையை இந்தியா வாழ் மக்கள் மட்டுமின்றி, ஆஸ்திரேலியா மக்களும் கண்டு ரசித்தனர். இதனையொட்டி ஏராளமான மக்கள் பெடரேஷன் சதுக்கத்தில் குவிந்திருந்தனர்.