மார்டி கிராஸ் கிறிஸ்துவ பண்டிகை | சாலைகள் வர்ணம் பூசும் பணி தீவிரம்

148

ஆஸ்திரேலியாவில், மார்டி கிராஸ் பண்டிகையை முன்னிட்டு முக்கிய சாலைகளுக்கு வண்ணம் பூசும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலியாவில் மார்டி கிராஸ் எனப்படும் கிறிஸ்தவ பண்டிகை மார்ச் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான மக்கள் கலந்துக் கொள்ளும் ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஓரினச் சேர்க்கையாளர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவர்களை வரவேற்கும் விதமாக மாகானத்தில் உள்ள முக்கிய சாலைகளுக்கு வாணவில் வண்ணங்கள் கொண்ட வர்ணம் பூசும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.