மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஆகஸ்டு 19ம் தேதி போராட்டம்-சுப. உதயகுமார்

295

கூடங்குளத்தில் கூடுதலாக அனு உலைகள் அமைக்கப்படுவதை கண்டித்து போராட்டம் நடத்த உள்ளதாக அனு உலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் தெரிவித்துள்ளார்.
கூடங்குளத்தில் கூடுதலாக 4 அணு உலைகளை அமைக்க உள்ள மத்திய அரசை கண்டித்தும், அதற்கு அனுமதி அளித்துள்ள தமிழக அரசை கண்டித்தும் போராட்டம் நடத்த உள்ளதாக அனு உலை எதிர்ப்பாளரான சுப உதய குமார் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் மத்திய மாநில அரசுகளின் இந்த முயற்சி மக்களை நசுக்கும் செயல் என்று
அவர் குறிப்பிட்டுள்ளார். ஆகஸ்டு மாதம் 19ம் தேதி நடைபெற உள்ள போராட்டத்திற்கு அணைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று
உதய குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.