மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து!

769
Prime Minister Narendra Modi (R) listens to Finance Minister Arun Jaitley during the Global Business Summit in New Delhi January 16, 2015. REUTERS/Anindito Mukherjee/Files

மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லிக்கு பிரதமர் மோடி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி இன்று 65 ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். பிரதமர் மோடி அருண்ஜெட்லிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ள அவர், சக அமைச்சரான அருண்ஜெட்லிக்கு தமது நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக கூறியுள்ளார்.
நீண்ட காலம் நலமுடன் வாழ இறைவனை பிரார்த்தனை செய்வதாக பிரதமர் மோடி தமது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.