அரிசோனா நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில்….

199

அரிசோனா நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 9 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் தென்மேற்கு நகரமான அரிசோனா மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கன மழைபெய்து வந்தது. இதனால் அரிசானா நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் நீரில் மூழ்கி 9 பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு ஊடங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. மேலும் பலர் மாயமாகிஉள்ளதாகவும் அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஹெலிக்காப்டர் மூலம் ஈடுப்பட்டு வருகின்றனர். இதுவரை மாயமானவர்கள் குறித்து எந்த ஒரு அதிகாரபூர்வமான தகவல்களும் வெளியிடப்படவில்லை.