அனிதா விவகாரத்தில் மகளிர் அமைப்பினர் குரல் கொடுக்காதது ஏன்-டி.ராஜேந்தர்

170

பீப் பாடல் விவகாரத்தில் பொங்கிய மகளிர் அமைப்பினர் மாணவி அனிதாவிற்கு குரல் கொடுக்காதது ஏன் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டவர்கள், நீட் தேர்வை எப்படி எதிர்ப்பார்கள் என்று கேள்வி எழுப்பினார்.