ஆந்திராவில் லாரி மோதி துப்புறவு பணியாளர் தூக்கி வீசப்பட்ட காட்சி ..!

838

ஆந்திராவில், அதிகாலை வேளையில் துப்புறவு பணியாளர்கள் சாலைகளை சுத்தம் செய்து கொண்டு இருந்தனர்.


அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி ஒன்று, பெண் பணியாளர் மீது மோதியபோது, அவர் சம்பவ இடத்திலேயே தூக்கி வீசப்பட்டார். ஆனால் இதனை கண்டு கொள்ளாத ஓட்டுனர், லாரியை ஓட்டி சென்ற காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.