அடுத்தாண்டு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உத்தரவாதம் அளிக்க முடியாது : அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

351

பனிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் அடுத்தாண்டு பொறியியல் கலந்தாய்வு நடைபெறும் என உத்தரவாதம் அளிக்க முடியாது என உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அனைத்து மாநிலங்களும் பொதுத் தேர்வு முறையை பின்பற்றினால் தமிழகமும் பின்பற்றுவதை தவிர வேறு வழியில்லை என்று கூறினார்.
பின்பற்றினால் நாமும் பின்பற்றித்தான் ஆக வேண்டும் எனவும் கூறியுள்ளார். பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம் எனவும் தெரிவித்துள்ளார்.